Features

எங்கள் இலவச காப்பீட்டு திட்டத்துடன் பாதுகாப்பாக இருங்கள்


  • விபத்து காரணமாக மருத்துவமனை அனுமதித்தல் காப்பீடு ரூ.1,00,000

  • தினசரி ரொக்க படி ஒவ்வொரு நாளும் ரூ.1,000* - மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அதிகபட்சம் 15 நாட்களுக்கு  (இழப்பீடு காப்பீடு, இது முதன்மை கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே கிடைக்கும்)

  • விபத்து காரணமாக இறப்பு காப்பீடு ரூ.10,00,000

  • வாகன விபத்துகளால் (சாலை / ரயில் / விமானம்) ஏற்படும் மரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • உரிமை கோரல்களைச் செயலாக்குவதற்கு, விபத்து நடந்த தேதிக்கு முன்னதாக 3 மாதங்களுக்குள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி குறைந்தது 1 பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் (POS) பர்ச்சேஸ் செய்திருக்க வேண்டும்.

  • விமானம் / சாலை / ரயில் மூலம் மரணம் ஏற்பட்டால் காப்பீடு - ரூ.10 லட்சம் உங்கள் பிளாட்டினம் டெபிட் கார்டில் (டெபிட் கார்டில் இலவச தனிநபர் இறப்பு காப்பீட்டை செயலில் வைத்திருக்க, டெபிட் கார்டை பயன்படுத்தி சில்லறை அல்லது ஆன்லைன் கடைகளில் குறைந்தது 30 நாட்களுக்கு ஒரு முறையாவது பர்ச்சேஸ் செய்திருக்க வேண்டும்)

  • உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி விமான டிக்கெட் வாங்கும்போது ரூ.3 கோடி வரை கூடுதல் சர்வதேச விமான பாதுகாப்பு

  • டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கிய பொருட்களுக்கான தீ விபத்து மற்றும் கொள்ளை காப்பீடு (90 நாட்கள் வரை) - உறுதித்தொகை ரூ. 200,000

  • சரிபார்க்கப்பட்ட பேக்கேஜ்களை இழத்தல் - தொகை ரூ. 2,00,00 (தீ விபத்து மற்றும் கொள்ளை காப்பீடு / சரிபார்க்கப்பட்ட பேக்கேஜ்ளின் இழப்பு ஆகியவற்றின் கீழ் எந்தவொரு உரிமைகோரல்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயலாக்கப்பட வேண்டுமென்றால், டெபிட் கார்டு வைத்திருப்பவர் நிகழ்வு தேதிக்கு முன்னதாக 3 மாதங்களுக்குள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி குறைந்தது 1 பர்ச்சேஸ் பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்க வேண்டும்)

* நிபந்தனைகள் பொருந்தும்

உங்கள் டெபிட் கார்டுடன் ஈஸி பேங்கிங்


  • முதன்மை கணக்கு வைத்திருப்பவருக்கு, தினசரி பணம் பெறும் வரம்பு ரூ. 1,00,000 மற்றும் ஷாப்பிங் வரம்பு ரூ. 5,00,000 உடன் இலவச வாழ்நாள் பிளாட்டினம் டெபிட் கார்டு.

  • ஒவ்வொரு பிளாட்டினம் டெபிட் கார்டு பரிவர்த்தனையிலும் 1% வரை கேஷ்பேக்.

  • பிளாட்டினம் டெபிட் கார்டுடன் HDFC மற்றும் HDFC அல்லாத வங்கி ஏ.டி.எம்களில் வரம்பற்ற இலவச ஏ.டி.எம் பரிவர்த்தனைகள்.

  • கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இலவச வாழ்நாள் Woman's Advantage/சர்வதேச டெபிட் கார்டு

க்ராஸ்-ப்ராடெக்ட் பலன்கள்


  • லாக்கர் வாடகைக்கு 50% தள்ளுபடி, ஒதுக்கீட்டின் முதல் ஆண்டிற்கான சார்பு விகித அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  • டிமேட் கணக்கில் முதல் ஆண்டிற்கு ஃபோலியோ பராமரிப்பு கட்டணங்கள் இலவசம்.

எளிதான வகையில் பரிவர்த்தனை


  • அனைத்து HDFC வங்கி ஏ.டி.எம்களிலும், HDFC வங்கி அல்லாத உள்நாட்டு ஏ.டி.எம்களிலும் இலவச வித்ட்ராயல் மற்றும் பேலன்ஸ் என்கொயரிகள்

  • HDFC வங்கி கிளைகளில் இலவச டிமாண்ட் டிராஃப்டுகள், ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை

  • தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இலவச பாஸ் புக் வசதி

  • கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இலவச வாழ்நாள் BillPay & InstaAlerts

  • தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, கணக்கு துவங்கப்பட்ட கிளையில் இலவச பாஸ் புக்

  • இலவச மின்னஞ்சல் அறிக்கைகள்

  • நெட் பேங்கிங், ஃபோன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற வசதிகளுடன் ஈஸி பேங்கிங். இது SMS வழியாக உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க, பயன்பாட்டு பில்களை செலுத்த அல்லது காசோலை பரிவர்த்தனைகளை நிறுத்திவைக்க அனுமதிக்கும்.

சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அனுபவியுங்கள்


  • வாகன கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, வாகனத்தின் ஆன் ரோடு விலையில் 90% கடன் மற்றும் கடன் செலுத்த 7 ஆண்டு கால அவகாசம் பெறுங்கள்.

  • நீங்கள் இருசக்கர வாகன கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செயலாக்க கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறுங்கள் மற்றும் ரூ. 2,375 வரை சேமியுங்கள்.

  • எந்தவொரு கிளையிலும் Forex Plus கார்டில் குறைந்தபட்சம் 2,000 அமெரிக்க டாலர்களை (அல்லது அதற்கு நிகராக) லோடு செய்யும்போது வழங்கல் கட்டணத்தில் 50% தள்ளுபடி.

  • கிளை வழியாக அல்லது நெட் பேங்கிங் வழியாக Gift Plus கார்டில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 5,000 லோடு செய்யும்போது வழங்கல் கட்டணத்தில் 50% தள்ளுபடி.

உங்கள் பணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள்


  • Money Maximizer: உபரி நிதிகள் தானாக ஒரு நிலையான வைப்புத்தொகையில் வைக்கப்படும் எங்கள் தானியங்கி ஸ்வீப்-அவுட் வசதியைக் கோருவதன் மூலம் உங்கள் கணக்கில் செயலற்ற நிலையில் இருக்கும் பணத்திற்கு அதிக வட்டி பெறலாம். Money Mazimizer வசதி பற்றி மேலும் அறிய - இங்கே கிளிக் செய்க.

  • ஸ்வீப்-இன்: எந்த நேரத்திலும் உங்கள் சேமிப்புக் கணக்கு குறைவான நிதியோடு இயங்கத் தொடங்கினால், குறுகிய வீழ்ச்சியை மட்டுமே சந்திக்கும் வகையில் நிலையான வைப்புத்திட்டம் தானாகவே கலைக்கப்படும்.

சேவிங்ஸ் மேக்ஸ் கணக்குடன் ரூ. 12,500* வரை சேமியுங்கள்


SB Max ல்-ரூ.12,500 வரை சேமியுங்கள்

திட்ட அம்சங்கள்

சேமிப்பு

உங்கள் சேவிங்ஸ் மேக்ஸ் கணக்கில் ரூ.10 லட்சம் தனிநபர் விபத்து காரணமாக இறப்பு காப்பீடு*

ஆண்டுக்கு ரூ. 1,500

தனிப்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தல் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் *

ஆண்டுக்கு ரூ. 1,000 

உங்கள் பிளாட்டினம் டெபிட் கார்டில் ரூ.10 லட்சம் தனிநபர் விபத்து இறப்பு காப்பீடு*

ஆண்டுக்கு ரூ. 1,500

விமான விபத்து காப்பீடு ரூ. 3 கோடி*

ஆண்டுக்கு ரூ. 500

முதன்மை கணக்கு வைத்திருப்பவருக்கு பிளாட்டினம் டெபிட் கார்டு கட்டணங்கள் தள்ளுபடி

ஆண்டுக்கு ரூ. 750 

இரண்டாம் நிலை கணக்கு வைத்திருப்பவருக்கு பிளாட்டினம் டெபிட் கார்டு கட்டணங்கள் தள்ளுபடி

ஆண்டுக்கு ரூ. 750

உங்கள் பிளாட்டினம் டெபிட் கார்டு மூலம் பர்ச்சேஸ் செய்யும்போது 1% வரை கேஷ்-பேக் பெறுங்கள் (ஒவ்வொரு மாதமும் ரூ. 6,000 - ரூ. 6,500 செலவிடுவதாக வைத்துக்கொண்டால்)

ஆண்டுக்கு ரூ. 500

சேவிங்ஸ் மேக்ஸ் கணக்கில் முதல் ஆண்டிற்கான லாக்கர்ஸ் வாடகையில் 50% தள்ளுபடி (நடுத்தர / சிறிய அளவிலான லாக்கராக கருதினால்)

ஆண்டுக்கு ரூ. 3000 

உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் ஆக்செஸ் - பிளாட்டினம் டெபிட் கார்டில் காலாண்டிற்கு 2 (வருடத்திற்கு 4 பயன்பாடுகள் எனக் கருதினால்)

ஆண்டுக்கு ரூ. 3000

மொத்த சேமிப்பு

ரூ. 12,500

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

மதிப்பு முன்மொழிவுக்கு மேற்பட்ட கூடுதல் தயாரிப்பு அம்சங்கள்:

  • வரம்பற்ற ஏ.டி.எம் பரிவர்த்தனைகள்

  • பூஜ்ஜிய கடன் காப்பீடு, சரிபார்க்கப்பட்ட பேக்கேஜ் இழப்புக்கான காப்பீடு

  • Money Maximizer வசதி / FD Cushion மூலம் நன்மைகள்

  • HDFC வங்கி கிளைகளில் இலவச டிமாண்ட் டிராஃப்டுகள், ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் வரை

Eligibility

Fees & Charges