சேமிப்பு, கட்டணம் செலுத்துதல், முதலீடு செய்தல், பொருட்களை வாங்குதல் போன்ற உங்கள் அனைத்து விதமான வங்கி தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றாற்போல் எங்கள் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் தகுதி வரம்புகள்
பின்வரும் மக்கள் அனைவரும் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை துவங்குவதற்கான தகுதி பெற்றவர்களாவர் | இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள்(தனிப்பட்ட அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்) ஹிந்து கூட்டு குடும்பங்கள் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்* சுயமாக உபயோகிக்கும் மைனர் அக்கவுண்ட்டை துவங்க 10 வயதுக்கும் மேற்பட்ட மைனர்கள் தான்தகுதியுடையவர்களாவர், மேலும் அவர்களுக்கு ஏடிஎம் / டெபிட் கார்டுகளும் வழங்கப்படும்
|
*வெளிநாட்டவர் 180 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசிப்பவராக இருப்பது மட்டுமின்றி செல்லுபடியாகும் பாஸ்போர்ட், செல்லுபடியாகும் விசா, FRRO (வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம்) சான்றிதழ் மற்றும் அவர் அங்கு வசிப்பதற்கான சாட்சியாக ஒரு குடியிருப்பு பெர்மிட் ஆகியவற்றை கொண்டிருத்தல் அவசியம்.
|
குறைந்தபட்சம் இருக்க வேண்டிய பேலன்ஸ் /இருப்பு | நகர்ப்புற கிளைகளில் ஒரு ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை துவங்குவதற்கு குறைந்தபட்ச ஆரம்ப டெபாசிட்டாக ரூ. 10000 இருத்தல் வேண்டும், செமி-அர்பன்(அரை-நகர்ப்புற) மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ. 2500 இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பாக நகர்ப்புற கிளைகளில் ரூ .10,000, அரை-நகர்ப்புற கிளைகளில் ரூ .5,000 மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ.2,500 / - என பராமரித்தல் அல்லது குறைந்தபட்சம் கிராமப்புற கிளைகளில் 1 ஆண்டு 1 நாள் காலத்திற்கு ரூ. 10,000 ஃபிக்சட் டெபாசிட்டாக பராமரித்தல் அவசியம் சேமிப்பு கணக்கில் இருக்க வேண்டிய சராசரி இருப்பு பராமரிக்கப்படவில்லை எனில் பராமரிக்காமல் இருப்பதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும்: .இருப்பு பராமரிக்காமல் இருப்பதற்கான கட்டணங்கள்*
AMB ஸ்லாப்கள் (ரூபாய்களில்) |
மெட்ரோ & நகர்ப்புற AMBக்கான இருப்பு தொகை
-ரூ. Rs 10,000/- |
செமி அர்பன் AMBக்கான இருப்பு தொகை
-ரூ. Rs 5,000/-
| >=7,500 to < 10,000 | ரூ. 150/-
| பொருந்தாது | >=5,000 to < 7,500 | ரூ. 300/-
| பொருந்தாது | >=2,500 to < 5,000 | ரூ. 450/-
| ரூ. 150/-
| 0 to < 2,500 | ரூ. 600/-
| ரூ. 300/-
|
*சேவை வரி + செஸ் வரி பொருந்தும் AMB-சராசரி மாதாந்திர இருப்பு
AQB ஸ்லாப்கள் (ரூபாய்களில்) |
இருப்பு பராமரிக்காமல் இருப்பதற்கான கட்டணங்கள்* (1 காலாண்டிற்கு) - கிராமப்புற கிளைகளில் | >= 1000 < 2,500 | ரூ. 270/-
| 0 - <1000 | ரூ. 450/-
|
*சேவை வரி + செஸ் வரி பொருந்தும் AQB-சராசரி காலாண்டு இருப்பு |