Features
Eligibility
டிஜிசேவ் கணக்கை தொடங்குவதற்கு கீழ்க்கண்டவர்கள் தகுதியுடையவர்களாவர்
டிஜிசேவ் கணக்கை தொடங்குவதற்கு கீழ்க்கண்டவர்கள் தகுதியுடையவர்களாவர்இந்தியாவில் குடியிருக்கும் தனிநபர்கள் (தனிப்பட்ட அல்லது கூட்டுக் கணக்கு)
தனிநபரின் வயது 18 வயதிலிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும்
டிஜிசேவ் கணக்கை தொடங்குவதற்கு, முதலில் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.5,000-ஐ மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் கட்ட வேண்டும், பாதி-நகர்ப்புற / கிராமப்புற கிளைகளில் ரூ.2,500/- கட்ட வேண்டும்
குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத்தொகையாக மெட்ரோ / நகர்ப்புற கிளைகளில் ரூ.5,000-உம், பாதி-நகர்ப்புற / கிராமப்புற கிளைகளில் ரூ.2,500-உம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை இல்லையென்றால், இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கு கீழ்க்கண்டவாறு கட்டணங்கள் விதிக்கப்படும்:
இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள்*
மெட்ரோ மற்றும் நகர்ப்புறம் | பாதி நகர்ப்புறம்/கிராமப்புறம் | |
AMB வரம்புகள் (ரூபாய்களில்) | தேவையான AMB-ரூ.5,000/- | தேவையான AMB-ரூ.2,500/- |
>=2,500 முதல் < 5,000 வரை | ரூ.150/- | இதற்கு பொருந்தாது |
0 முதல் < 2,500 | ரூ.300/- | ரூ.150/- |
*பொருந்தக்கூடியவாறு வரிகள் விதிக்கப்படும்
AMB – சராசரியான மாதாந்திர இருப்புத் தொகை(Average Monthly Balance)